ஐயோ… மச்சி போலீஸ் வந்துடுச்சு ஓடுடா… நள்ளிரவு பார்ட்டியில் அலறி அடித்து ஓடிய வாலிபர்கள்… மின்சார வேலியில் துடிதுடித்து பலியான சோகம்…!
ரங்காரெட்டி மாவட்டம் மொய்னாபாத் அருகே உள்ள பெத்தமங்கலாரம் கிராம எல்லையில் நள்ளிரவில் சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கே.ஜி.ரெட்டி பொறியியல்...














