யார் இந்த புர்கா பெண்?… காவல் நிலைய வாசலில் துப்பாக்கியுடன் சுற்றும் மர்ம நபர்?… அதிரவைக்கும் CCTV காட்சி…!

04-Nov-2026

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் உள்ள வான்போ காவல் நிலைய நுழைவு வாயில் அருகே, புர்கா அணிந்த பெண்...

என் பாட்டையே மாத்துவியாடா?… நள்ளிரவு ஹோட்டலில் வெடித்த துப்பாக்கிச் சூடு… கத்திவெட்டில் முடிந்த பயங்கரம்… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

04-Nov-2026

பீவாண்டி அருகே மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள சோனாலே பகுதியில் அமைந்துள்ள ஒரு விடுதியில் நள்ளிரவில் பாட்டு மாற்றுவது தொடர்பான மோதல்...

இனிமே நீ வாழவே கூடாதுடி… குடும்பத் தகராறில் மனைவியின்… கழுத்தை அறுத்த கணவன்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

04-Nov-2026

வர்க்கலா அருகே செம்மருதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், 30 வயதான சுபினா என்ற பெண் அவரது கணவர் ஷாஜனால் (39)...

அதிர்ச்சி… வேனுக்கு தீவைத்து 16 வயது சிறுவன் உட்பட… இருவர் எரித்துக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!

04-Nov-2026

குஜராத்தின் அம்ரேலி மாவட்டம், லிலியா தாலுகாவில் உள்ள குந்தரன் கிராமத்தின் வெளிப்புறத்தில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிக்-அப் வேன்...

திக்… திக்… இறந்த நண்பன் தினமும் கனவில் வந்து துரத்திய கோர பயம்… 20 நாட்களுக்குப் பிறகு குற்ற உணர்ச்சியால்… போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த நபர்… மகராஷ்டிராவில் நடந்த சம்பவம்…!

04-Nov-2026

நண்பரைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபர் ஒருவர், தொடர்ந்து தன் கனவில் இறந்த நண்பர் வந்து பயமுறுத்தியதால்,...

அதிர்ச்சி… தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கட்டாயச் சாலைப் பணி… கேள்வி கேட்ட நில உரிமையாளர் குடும்பத்தினர் மீது கொடூரத் தாக்குதல்… பெங்களூருவில் நடந்த சம்பவம்…!!

03-Nov-2026

பெங்களூரு வடக்கு தாலுகாவிற்குட்பட்ட கடசோம்மனஹள்ளி கிராமத்தில், தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக சாலை அமைப்பதாக எழுந்த தகராறு வன்முறையாக மாறியதால் பெரும்...

ஐயோ… என்ன கொடுமை இது?… பணியிடத்தின் முன் நின்ற பெண் மீது… தீடீரென தாக்க்கிய நபர்… கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்… துருக்கியில் அரங்கேறிய சம்பவம்…!

03-Nov-2026

துருக்கியின் நெவ்செஹிர் பகுதியில் உள்ள ஒரு பணியிடத்தின் முன்பாக நின்று கொண்டிருந்த பெண்ணை, நபர் ஒருவர் திடீரென முகத்தில் அறைந்து...

திக்… திக்… வாட்ஸ்அப் சண்டையால் கொடூரம்… 2 சிறுவர்கள் கத்தியால் குத்திக் கொலை… அதிர வைக்கும் பின்னணி… சூரத்தைக் உலுக்கிய பகீர் சம்பவம்…!!

03-Nov-2026

சூரத்தின் அத்வா மற்றும் அத்வாலைன்ஸ் எல்லைப் பகுதிக்குட்பட்ட நான்புரா மட்டன் மார்க்கெட் அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முகமது...

கடவுளே… என்ன கொடுமை இது?… 10 தோலா தங்கம் கேட்டு அத்தை சித்திரவதை… ஐடி முன்னாள் பெண் ஊழியர்… தூக்கில் சடலமாக மீட்பு… பூனேவில் அதிர்ச்சி பின்னணி…!!

03-Nov-2026

பூனேவில் உள்ள முகுந்த் நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மருமகளும், முன்னாள் தகவல் தொழில்நுட்ப பெண் ஊழியருமான பாயல் ஜாம்பரே...