அச்சோ… நொடிப் பொழுதில் அதிசயம்… மருத்துவமனை கேட் அருகே பைக் மீதே பிறந்த குழந்தை… இணையத்தை கலக்கும் சூப்பர் அம்மாவின் வைரல் வீடியோ…!
வியட்நாமில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பெண் ஒருவருக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தை பிறந்த அதிர்ஷ்டகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது....














