மரணத்திலும் பிரியாத விசுவாசம்..! உணவின்றி உறையவைக்கும் குளிரில்.. 4 நாட்கள் ஒரே இடத்தில நின்ற நாய்… காரணத்தை கேட்டா கண்ணீர் வந்துவிடும்…!!
27-Jan-2026
இமயமலையின் கடும் குளிரிலும் உறைபனியிலும் தனது உரிமையாளரின் உடலைப் பிரியாமல் நான்கு நாட்கள் காவல் காத்த நாயின் நெகிழ்ச்சியான சம்பவம்...









