நான் பெண்ணாக பிறந்திருந்தால் அவரைப் போலதான் இருந்திருப்பேன்… பிரபல நடிகையின் பெயரை சொன்ன கமல்ஹாசன்!
தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில்...














