BREAKING: ஐ.பெரியசாமி வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக் காலத் தடை..!!
18-Aug-2025
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது...









