சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.