இந்தியாவை “நரகக்குழி” என விமர்சித்துவிட்டு… அடுத்த நிமிடம் “BEST FRIEND”… அந்தர் பல்டி அடித்த டிரம்ப்… என்ன காரணம் தெரியுமா..??
இந்தியாவையும் சீனாவையும் "நரகக் குழிகள்" (Hell-holes) என்று விமர்சித்தப் பதிவை டிரம்ப் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது...














