“விஜயகாந்த் யாருக்கும் 10 பைசா தரமாட்டான்”.. விஜயகாந்தை ஒருமையில் பேசிய நடிகர் சுந்தர்ராஜன்.. திடீரென வைரலாகும் பழைய வீடியோ

11-Jan-2024

கோவையை சேர்ந்தவர் ஆர். சுந்தர்ராஜன். டைரக்டர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில்...