இன்று மாலை 4:46க்கு அரசியல் களத்தில் அதிர்வலை ஏற்படுத்தும் அறிவிப்பு வரும்.. நடிகர் பார்த்திபன் பதிவால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!!!
13-Sep-2025
சென்னை, நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் தனுஷ் இயக்கத்தில் 'இட்லி கடை' படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் அறிவு...






