தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரமாக நடித்து வந்தவர் லிவிங்ஸ்டன். இவர் சிறந்த எழுத்தாளரும் கூட. மேலும் பல படங்களில் குணச்சித்திர நட்சத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி ஜெசி இருதயராஜ் ஆவார்.
மேலும் இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளன. ஜோவிதா சன் டிவியில் அருவி சீரியலின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார்.
அந்த சீரியலில் ஜோவிதாவின் நடிப்பு மக்கள் மனதை அதிகமாக கவர்ந்தது. அந்த சீரியலில் மிகவும் அழகாகவும் ஹோம்லி லுக் உடனும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
ஆனால் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷார்ட் உடை அணிந்து சிறிதும் குறைவில்லாமல் கிளாமர் போஸ் அளித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் ரசிகர்களை அதிர வைத்து வருகிறது. சீரியலில் மட்டும் ஃபேமிலி லுக்கா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…
தருமபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோகன் - சசிகலா…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், போகா ரேட்டன் கடற்கரைக்கு அருகே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய ரக இரட்டை என்ஜின் விமானம்…
வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.…
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியில், சாலையில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த நபரிடம் நூதன முறையில் பணம்…
கேரள பாஜக மாநில துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்த பிரபல மலையாள நடிகர் தேவன், அக்கட்சியின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்றும்,…