Categories: சினிமா

அப்படி ஒரு கேரக்டரில் ரஜினியை நடிக்க வைக்கணும்.. என் ரொம்ப நாள் ஆசை இது – வெளிப்படையாக சொன்ன இயக்குனர் சுதா கொங்கரா!

Spread the love

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது, எனக்கு ஒரு முழு நீள காதல் கதையை உருவாக்கும் ஆசை நீண்ட நாட்களாகவே உள்ளது. அதற்கான கதையும் என்னிடம் தயாராக உள்ளது. திரைக்கதை மட்டும்தான் எழுத வேண்டியுள்ளது. நான் ரஜினிகாந்தின் மிக தீவிரமான ரசிகை. ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற ஒரு படத்தை உருவாக்க ஆசைப்படுகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் ராதா நடித்த படம் முதல் மரியாதை. இந்த படம் இன்றும் ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்படும் ஒரு மிகச்சிறந்த படமாக உள்ளது. பரிசல் ஓட்டும் இளம்பெண்ணுக்கும். ஊர் பண்ணையாருக்கும் ஏற்பட்டும் காதல் உணர்வுகளை சொன்ன இந்த படம் இன்றும் தமிழ் சினிமாவில் ஒரு பேசப்படும் படமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Elango

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

6 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

6 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

8 மணத்தியாலங்கள் ago