“ஐயோ அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க” தோழியின் காதலருக்கு பேச செல்போன் கொடுத்த மாணவி… பயத்தில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

Spread the love
சென்னை செங்குன்றத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பெற்றோருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உயிரிழந்த மாணவி  தன்னுடைய  உறவுக்கார பெண் ஒருவருக்கு, ஒரு இளைஞருடன் பேச தனது செல்போனைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பெற்றோருக்கு தெரிந்தால் பெற்றோரின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தில் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும்  இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

3 minutes ago

“அச்சோ… மனிதனை மிஞ்சிய பாசம்… வீட்டில் புது குழந்தை வந்ததால்.. ஏங்கிய செல்லப் பிராணி… நெட்டிசென்களை கண்கலங்க வைக்கும் வீடியோ…!!”

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான வீடியோ, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஆழமான உணர்வுகள் உண்டு என்பதை…

9 minutes ago

“ஐயா என் புள்ளைய உள்ளே விடுங்க” சில நிமிடத் தாமதம்… மகளின் நீட் கனவுக்காக காவலர்களின் காலில் விழுந்து கதறிய தாய்…!!

தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் நீட் தேர்விற்குச் சற்று தாமதமாக வந்த தனது மகளைத் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பெற்ற…

10 minutes ago

அதிர்ச்சி..! பாலில் தண்ணீருக்கு பதில் காய்கறி ஜூஸ்… நீல நிறமாக மாறிய 3 மாதக் குழந்தை… மருத்துவர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

சீனாவில், தண்ணீருக்குப் பதிலாக காய்கறி ஜூஸ் கலந்து பால் பவுடர் புகட்டப்பட்ட 3 மாதக் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில்…

15 minutes ago

“பெண்களுக்கான சட்டங்கள் இதற்கா…? போதைப்பெண் செய்த ‘ஹை-வோல்டேஜ்’ நாடகம்… கொதிக்கும் நெட்டிசன்கள்…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக…

19 minutes ago

FLASH: லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ… 14 பேர் உடல்கருகி பரிதாப பலி…!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ…

21 minutes ago