மனிதர்களை தாக்கிய விசித்திரமான விலங்கு..? பீதியில் திருவண்ணாமலை மக்கள்… விளக்கம் கொடுத்த தமிழக அரசு..!!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் தண்டரம்பட்டு வட்டம் கீழ்வவலசை என்ற கிராமத்தில் வித்தியாசமான உயிரினம் ஒன்று உலாவுவதாகவும் திடீரென்று காட்டில் ஒரு பெண்ணை தாக்கியதாகவும் குறிப்பிட்டு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திருவண்ணாமலையில் மனிதர்களை  தாக்கிய அந்த வினோத விலங்கு இதுதான் என்று பரவி வரும் இந்த தகவலை அறிந்த பகுதி சேர்ந்த மக்கள் பீதியில் உள்ளார்கள். இந்த நிலையில் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது .

அதாவது இது முற்றிலும் வதந்தி. நீளமான நகங்கள், நான்கு விரல்களை கொண்ட கால்கள் , ஆட்டின் தலையுடைய மனித உருவிலான வித்தியாசமான உயிரினத்தின் புகைப்படம் 2017 ஆம் வருடம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை ஆடு மனிதன் என்றும், வேற்றுக்கிரகவாசி என்றும் குறிப்பிட்டு அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் வதந்தி பரப்பப்பட்டது .2011 ஆம் வருடம் கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட படம் இது. இதைத்தான் தற்போது பகிர்ந்து திருவண்ணாமலை நடந்த சம்பவம் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“என் இன்னிங்ஸ பார்க்காதீங்க”… பஞ்சாப் மேட்ச் வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா சொன்ன ‘அந்த’ ஒற்றை வார்த்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…

5 minutes ago

“ஒன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுங்க இல்லனா வாய மூடுங்க…” அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய விராட் கோலி… வைரலாகும் அந்த 2 நிமிட வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…

12 minutes ago

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

13 minutes ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

17 minutes ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

19 minutes ago

கோமாவிலிருந்து கண்விழித்ததும் பெண் கேட்ட முதல் கேள்வி… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்.. கடைசியில தான் டுவிஸ்ட்டே இருக்கு..!!

பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…

23 minutes ago