மதுரை மாவட்டம் கோ.புதூர் காந்திபுரம் மணிமாறன் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்த கோபால். 38 வயதான இவர் தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய குழந்தைகளை சிரிப்பை வைப்பதற்காக விபரீதமாக தொட்டில் கயிற்றை தன்னுடைய கழுத்தில் சுற்றிக்கொண்டு முருகானந்தகோபால் விளையாடியிருக்கிறார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தில் இறுக்கி உயிருக்கு போராடி சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை பார்த்து அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…