BREAKING: கழன்றது அடுத்த விக்கெட்… சற்றுமுன் விலகினார்.. EPS-க்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி…!

Spread the love

அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளருமான ஜவஹர் அலி, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்றும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி (EPS) அவர்களுக்கு இஸ்லாமியர்களுக்குச் சிறு அங்கீகாரம் கூட வழங்க விருப்பமில்லை என்றும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சிறுபான்மையினர் முகமாக அறியப்பட்ட ஒரு முக்கிய நிர்வாகி, தலைமையின் மீது நேரடியாகப் புகார்களை அடுக்கிவிட்டு வெளியேறியிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, வரும் காலங்களில் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“15 வயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்த தாய்!”… சோஃபாவில் கணவன் கண்ட அந்த காட்சி… புளோரிடாவில் நடந்த பகீர் சம்பவம்..!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், ஓகலாவைச் சேர்ந்த 35 வயதான செவிலியர் அலெக்சிஸ் வான் யேட்ஸ், தனது 15 வயது வளர்ப்பு…

15 minutes ago

“1230 கோடி செலவு… காலி கஜானா”… எப்படிச் சாத்தியம்?… முதல்வரின் அறிவிப்பைச் சல்லடை போட்டுத் துளைக்கும் திமுக…!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வை முதல்வர் விஜய் அறிவித்துள்ளது, மாநில அரசியலில்…

24 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. தமிழக அரசின் மகிழ்ச்சி செய்தி…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ₹1,000…

28 minutes ago

ECR-ல் இறால் பிடிக்கச் சென்றபோது நடந்த விபரீதம்!… சிறுவனின் உயிரைக் குடித்த சேறு… கதறி துடிக்கும் பெற்றோர்… சென்னையில் சோக சம்பவம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) கரிகாட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் - செல்லமீனா தம்பதியின் மகன் பிரகலாதன் (13).…

29 minutes ago

நாகப்பட்டினத்தில் இரட்டைக்கொலை பயங்கரம்… ஊரே திரண்டு நின்ற காட்சிகள்… வெவ்வேறு இடங்களில் சடலங்கள் மீட்பு… வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்….!!

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இரண்டு கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. நாகை பழைய…

47 minutes ago

தந்தை, தாத்தா, சகோதரர்கள் என வரிசை கட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி… பெற்ற தாயே செய்த துரோகம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

மேற்கு சசெக்ஸ் பகுதியில் ஒரு சிறுமிக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்கு, உலகையே உலுக்கியுள்ளது. ஆறு…

52 minutes ago