திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், பன்முகத் திறமையாளருமான பாக்யராஜின் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “பாக்யராஜின் மறைவு ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்; தனது அசாத்திய பன்முகத் திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் அவர்” எனப் போற்றியுள்ளார்.
மேலும், மறைந்த இயக்குநரின் கலைச் சேவையைப் பெருமைப்படுத்தும் வகையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது சென்னை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பாக்யராஜின் உடலுக்கு, முதலமைச்சர் விஜய் சற்று நேரத்தில் நேரில் சென்று தனது இறுதி அஞ்சலியைச் செலுத்த உள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஞ்சசீல் காலனி பகுதியில், 6 மாத கர்ப்பிணியான நேகா குமாரி (24) என்ற…
தேசியக் கல்விக் கொள்கையை (NEP) தமிழக அரசு ஏற்காது என்று கூறிவிட்டு, தற்போது APAAR (One Nation One Student…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது குருவான புகழ்பெற்ற…
தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் அல்லாதுர்க்கைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், சுஷ்மிதா என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…
பெங்களூருவின் ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 53 வயது நபர் மீது காய்ந்த…