மக்களே உடனே கிளம்புங்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்..!

Spread the love
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள் செய்ய இன்று மற்றும் நாளை  சென்னையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள அனைத்து 16 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் (Polling Stations) இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.
2026 ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் மற்றும் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் விடுபட்ட பெயர்களைச் சேர்க்கலாம்.பெயர் நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் அல்லது இதர திருத்தங்களை மேற்கொள்ளலாம். வயதுச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுக்கான ஆவணங்கள் (ஆதார், பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ் போன்றவை) மற்றும் புகைப்படங்கள் தேவைப்படும். முகாமிற்குச் செல்ல இயலாதவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் அல்லது Voter Helpline கைபேசி செயலி மூலமாகவும் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
Soundarya

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

3 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

4 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

4 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

4 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

5 மணத்தியாலங்கள் ago