“அவ என்னோட சாமி” தனது விதவை தாய்க்கு பூ வைத்து அழகு பார்த்த மகன்.. கண்கலங்கிய தமிழா தமிழா அரங்கம்..!

Spread the love

ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது. இதை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பை கொண்டு வாரம் வாரம் விவாதிக்கப்படும். அந்தவகையில் கடந்த  வாரம் குடும்பத்தின் சூழ்நிலை யில் மாற்றம் அளிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் இருந்தது. இதில் ஒரு மகன் தன்னுடைய தந்தை இல்லாமல் மாற்றுதிறனாளி ஆன தன்னுடைய தாய் தங்களை வளர்ப்பதற்கு பட்ட கஷ்டத்தை கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய தாய் விதவை என்பதால் பூ வைக்காமல் இருந்த அம்மாவிற்கு பூ கொண்டு வந்து தலையில் வைத்து அழகு பார்த்துள்ளார். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த அரங்கத்தையும் கண்கலங்க வைத்துள்ளது.

Soundarya

Recent Posts

இவனா? எனக்கா பாடுகிறான்…? சிவாஜியை கண்டு நடுங்கிய பிரபல பாடகர்… அவர் பாடிய 2 பாடல்களுமே சூப்பர் ஹிட்…!!

பிரபல பின்னணிப் பாடகர் மனோ, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 26,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.…

2 minutes ago

BREAKING: மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பு… பிரதமர் மோடியுடன் இபிஎஸ் திடீர் சந்திப்பு… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக பாஜக உடன்…

3 minutes ago

திருமணமான பல பெண்களுடன் உல்லாசம்… கொலை செய்து தலையை தனியாக வெட்டிய நண்பர்கள்… சடலத்துடன் கோழி கழிவு, இறந்த நாயின் உடலை போட்ட கொடூரம்…!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி என்ற கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு 30…

8 minutes ago

மனைவியை துடிதுடிக்க கழுத்தறுத்துக் கொன்ற கணவன்… பேத்தியை பார்த்து கதறி அழுத பாட்டி… திருச்செந்தூர் சென்று திரும்பியதும் நடந்த கொடூரம்…!

தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பூந்தி மஹால் தெருவில் பூங்கொடி (50) என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரூர்…

24 minutes ago

திடீர் திருப்பம்… திமுக வெற்றி காங்கிரஸ் கையில்… புதிய பரபரப்பை கிளப்பிவிட்ட செல்வப்பெருந்தகை…!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில்…

34 minutes ago

BREAKING: ஸ்டாலினுக்கு ஷாக்… திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் 200 பேர் கூண்டோடு ஐக்கியம்… செம குஷியில் இபிஎஸ்….!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.…

42 minutes ago