1500 ஆண்டு பழமையான கோவில்… ஊதுபத்தியால் ஒரே நொடியில் எரிந்து நாசம்… பெண் பக்தரால் நடந்த அதிர்ச்சி…!!

Spread the love

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில்  1500 ஆண்டு பழமையான கோவில் ஒன்று உள்ளது. 536 ஆம் ஆண்டு தெற்கு லியோன் வம்சத்தில் உள்ள ஃபெங்குவாங் என்பவரால்  இந்த கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் ஊதிபத்தி ஏற்றி  உள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அது தீப்பற்றி கூரையில் பிடித்துள்ளது.  இந்த தீ  கோவில்  முழுவதும் பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. நல் வாய்ப்பாக யாருக்கும் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.   எரிந்து நாசமாக இந்த கோவிலை மீண்டும் கட்டப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

45 minutes ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

55 minutes ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

58 minutes ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

1 மணத்தியாலம் ago

கணித்தது அப்படியே பலித்தது..! விஜய்யின் ஜாதகத்தில் இருந்த அந்த ‘ராஜயோகம்’… கோட்டையை வசப்படுத்தியது எப்படி..?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…

1 மணத்தியாலம் ago

43 ஆண்டு என்.டி.ராமராவ் 46% ரெக்கார்டை உடைப்பாரா விஜய்?… அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்… யாரும் எதிர்பார்க்காத 1 கோடி வாக்குகள்….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…

1 மணத்தியாலம் ago