BIG BREAKING: கனமழை…. தமிழகத்தில் முதல் மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!

Spread the love

நள்ளிரவில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் முதல் மாவட்டமாக நாகை மாவட்டத்தில் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

4 minutes ago

கணித்தது அப்படியே பலித்தது..! விஜய்யின் ஜாதகத்தில் இருந்த அந்த ‘ராஜயோகம்’… கோட்டையை வசப்படுத்தியது எப்படி..?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…

14 minutes ago

43 ஆண்டு என்.டி.ராமராவ் 46% ரெக்கார்டை உடைப்பாரா விஜய்?… அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்… யாரும் எதிர்பார்க்காத 1 கோடி வாக்குகள்….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…

27 minutes ago

“வரலாறு படைத்துவிட்டாய் நண்பா!” – விஜய்யின் வெற்றியைப் பார்த்து நெகிழ்ந்து வாழ்த்திய திரைப்பிரபலங்கள்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக்…

36 minutes ago

“விஜய் சொன்னது பலித்தது!”… 2 பேருக்கு நடுவுல தான் போட்டியே…. 2ஆம் இடத்திற்கு மல்லுக்கட்டும் திராவிடக் கட்சிகள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியலில் ஒரு…

43 minutes ago

தமிழக அரசியலில் புதிய சகாப்தம்… திருச்சியில் 26,000; பெரம்பூரில் 44,583… விஜய்யின் இந்த அசுர வெற்றிக்கான ரகசியம் இதுதான்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…

50 minutes ago