தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்கான பல வியூகங்களை வகுத்து வருகிறது. தேமுதிக, பாமக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் நாளை கோவை வரும் பிரதமர் மோடியை இபிஎஸ் சந்தித்து பேசுகிறார். கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெற உள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். முன்னதாக விமான நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் பிரதமர் மோடியை இபிஎஸ் சந்தித்து பேச உள்ளார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம் மற்றும் தமிழகத்தில் NDA கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிகப்படலாம் என்று தெரிகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…