அடேய் மேடத்தை மாசம் ஒருமுறை கவனியுங்க… தவெக பெண் எம்.எல்.ஏ கணவரின் மாமூல் வசூல் குற்றச்சாட்டு… அரசியலில் பெரும் அதிர்ச்சி…!

Spread the love

தென்மாவட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ள பெண் எம்.எல்.ஏ ஒருவரின் கணவர் மீது, அதிகாரிகளிடமும் தொழிலதிபர்களிடமும் மாதாந்திர “வசூல் வேட்டையில்” ஈடுபட்டு வருவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன . “மேடத்தைக் கவனிக்க வேண்டும்” என்ற பெயரில் உள்ளூர் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன.

தொகுதி சார்ந்த அரசு திட்டங்கள், கட்டட அனுமதி மற்றும் உள்ளாட்சிப் பணிகள் தொடர்பான அதிகாரிகளைத் தொலைபேசியிலும் நேரிலும் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தொகையைத் தவறாமல் வழங்கும்படி அவர் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு கோரிக்கைகளுக்கு உடன்பட மறுக்கும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

மக்களிடையே நற்பெயரைப் பெறக் கட்சித் தலைமை முயன்று வரும் சூழலில், மக்கள் பிரதிநிதியின் குடும்பத்தினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கட்சிக்குத் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தொட்டர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான புகார்கள் மற்றும் ஆதாரங்கள் கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது

Swetha

Recent Posts

“திமுகவும் இபிஎஸ்-ம் ஒண்ணுதான்”…. நாலு மாசத்துல செம அடி…. கூட்டணி ரகசியம் உடைந்தது…. அமைச்சர் செங்கோட்டையன் பிக்பாஸ் பஞ்ச்….. அடுத்த பரபரப்பு….!

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர்…

29 minutes ago

“சண்முகம் வுட்றா வண்டிய கமலாலயத்துக்கு”…. தமிழக பாஜக தலைவராகிறாரா ‘நாட்டாமை’ சரத்குமார்?…. மோடியின் அடுத்த மாஸ்டர் பிளான்…. டெல்லி கொடுக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட்….!

தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் ஆர். சரத்குமாரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

34 minutes ago

டாய்லெட் கிண்ணத்தில் சாப்பாடு…. மலம் போன்ற ஐஸ்கிரீம்….. தைவானின் விசித்திரமான உணவகத்தால் ஷாக்கில் உறைந்த இன்ஃப்ளுயன்சர்….!

தைவானில் உள்ள ஒரு வித்தியாசமான உணவகத்தில் கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் Aakanksha…

41 minutes ago

உள்ளாட்சி தேர்தல் ரத்து?.. அடுத்த 6 மாதங்களுக்கு தமிழக அரச எடுத்த அதிரடி முடிவு….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…

48 minutes ago

“முதல்வரே…. நயினார் நாகேந்திரனை கைது பண்ண தில் இருக்கா?”…. அரசியல் களத்தை அதிரவிட்ட கனிமொழியின் ஆவேச பேச்சு…!

தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் கைது மற்றும் திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சு குறித்து கனிமொழி…

53 minutes ago