தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் கைது மற்றும் திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சு குறித்து கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியும் வேட்பாளருமான கார்த்திகா நேற்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கிடையே, திமுக விழாவில் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய திமுக கவுன்சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, முதலமைச்சரின் மனம் நோகும் வகையில் எங்கு என்ன நடந்தாலும் உடனடியாக கைது நடவடிக்கை பாய்வதைச் சுட்டிக்காட்டினார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வரைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தபோது அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய அவர், எதிர்க்கட்சியினரை மட்டும் குறிவைத்து பழிவாங்கும் நோக்கத்தில்தான் கார்த்திகாவின் கைது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
மேற்குவங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் சோனாமுகி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் தனது மனைவியைத் தலை துண்டித்துக்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் தலேகான் தாடே பகுதியில் உள்ள சிவாஜி சௌக் அருகில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம்…
திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர்…
தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் ஆர். சரத்குமாரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
தைவானில் உள்ள ஒரு வித்தியாசமான உணவகத்தில் கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் Aakanksha…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…