ஐயோ… இது என்ன கொடுமை… பைகுள்ள புக்ஸ் இல்ல… 11 கிலோ கஞ்சா… சொகுசு வாழ்க்கைக்காக மாணவர்களாக… மாறிய காதலர்கள் கைது… அதிர்ச்சியில் போலீஸ்…!

Spread the love

கோரக்பூரைச் சேர்ந்த சுந்தியா மற்றும் ஹிமான்ஷு இருவரும் தீவிரமாகக் காதலித்தனர். அவர்களது காதலுக்கு ரொமான்ஸ், பூங்கா உலா மற்றும் விடுதிகள் என அனைத்துக்கும் பணம் தேவைப்பட்டது. பணம் குறைந்ததும், இருவரும் ஒரு விசித்திரமான குற்றத் திட்டத்தைத் தீட்டினார்கள.

தங்களை பள்ளி மாணவர்களைப் போல் உருமாற்றிக் கொண்டு, தோளில் ஸ்கூல் பைகளை மாட்டிக் கொண்டு புறப்பட்டனர். ஆனால், அந்தப் பைகளுக்குள் புத்தகங்களுக்குப் பதிலாக சுமார் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் ஆகும்.

மத்தியப் பிரதேசத்திற்கு இதைக் கடத்த முயன்றபோது, குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பைகளைப் பரிசோதித்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரும் கைது செய்யப்பட்டனர். “இனி ஜெயிலில் போய் ரொமான்ஸ் செய்யுங்கள் அங்கு எல்லாமே இலவசம்” என்று போலீசார் கிண்டலாகத் தெரிவித்தனர்.

Swetha

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

3 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

4 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago