பிரபல சீரியல் நடிகர் லோகேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் 90’s கிட்ஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘மர்ம தேசம்’ சீரியலில் ராசு என்னும் கதாபாத்திரத்திலும், ‘விடாது கருப்பு’ மற்றும் ‘ஜீ பூம்பா’ உள்ளிட்ட சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர் லோகேஷ் ராஜேந்திரன். இவர் நடிகராக மட்டுமின்றி இளம் இயக்குனராகவும் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் லோகேஷ் ராஜேந்திரன் மறைவு, 90’s கிட்ஸ் ரசிகர்களையும், திரையுலத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் லோகேஷ் ராஜேந்திரனுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை கமெண்ட்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…