Categories: VIDEOS

என்னடா இது வித்தியாசமா இருக்கு… மணமேடைல பொதுவா பொண்ணுங்க தான அழுவாங்க… இங்க மாப்ள அழுவுறாரு….

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் நடக்க கூடிய ஒரு சிறப்பான மறக்க முடியாத ஒரு நிகழ்வு அல்லது தருணம். பலவிதமான விஷியங்களை கொண்டது தான் கல்யாணம். அந்த தருணத்தை ஒவ்வொருவரும் அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத வண்ணம் தான் இருக்கும்.

பொதுவாக மணமேடையில் குறிப்பாக தாலி காட்டும் பொது பெண்கள் தான் அதாவது மணப்பெண் தான் கண்கலங்குவார். ஆனால் இங்கே மணமகன் தன்னுடைய காதல் மனைவியை பார்த்து அந்த தருணத்தில் கண் கலங்குகிறார்.

இந்த காட்சி இணையத்தில் வெளியாகி உல்ளது. மேலும், இதனை பார்த்த நமக்கு ஆண்களுக்கும் அழுகை வரும், அது அவர்றவன் மனநிலை பொறுத்தே அமையும் என்று தான் சொல்ல தோணுகிறது. இதோ அந்த வீடியோ…

Archana
Archana

Recent Posts

விமர்சகருக்கு பாடலிலேயே பதில் சொன்ன இளையராஜா.. வானொலியில் விதிக்கப்பட்ட தடை .. எந்த பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…

42 mins ago

“நெல்லு சோத்தையே பாக்காதவர்கள்… டிஸ்கஷனில் தூங்குகிறார்கள்” – எழுத்தாளர் பாலகுமாரன் வீட்டுக்கு சென்று ஆர்ப்பார்ட்டம் செய்த உதவி இயக்குனர்கள்!

தமிழ் இலக்கிய உலகில் தன்னுடைய நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலமாக இளைஞர்களையும், இளைஞிகளையும் வெகுவாகக் கவர்ந்தவர் பாலகுமாரன். அவரது எழுத்துகள்…

59 mins ago

ஒங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?… இரயிலில் நள்ளிரவில் பாட்டு பாடிய மனோரமா… பிரபல நடிகை பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் என்ற சாதனையைப் படைத்தவர் ஆச்சி மனோரமா. 50 ஆண்டுகளுக்கும்…

1 hour ago

கவர்ச்சியில் தாராளம் காட்டி.. மொத்த சோசியல் மீடியாவையும் தன் பக்கம் திரும்பிய ஷிவானி நாராயணன்.. வைரல் பிக்ஸ்..!

ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ்…

13 hours ago

பிரபல ஆங்கில அட்டைப்படத்திற்கு.. ஆஸ்திரேலியாவின் கவர்ச்சி புகைப்படத்தில் நடித்த ராஸ்மிகா மந்தனா.. வைரல் போட்டோஸ்..!

கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா…

16 hours ago

ஜிவி பிரகாஷின் விவாகரத்து முடிவுக்கு சைந்தவி அம்மா தான் காரணம்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்..!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்திற்கு காரணம் அவரது தாயார் தான் என்று மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் கூறியுள்ளது…

16 hours ago