#image_title
கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். தெலுங்கு திரைப்படத்தில் தன்னுடைய க்யூட்டான எக்ஸ்பிரஸானால் ஆந்திராவை கலக்கிய இவர் கீதா கோவிந்தம், சாம்ராட், புஷ்பா ஆகிய திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்றார்.
அதுவும் புஷ்பா திரைப்படம் முழுவதும் இவரை பிரபலமாக்கியது. பின்னர் அமிதாப்பச்சன் உடன் இணைந்து ஹிந்தியில் குட்பை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் தற்போது ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தமிழில் சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா விஜயின் வாரிசு திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ராஷ்மிகா மந்தனா தான் எடுக்கக்கூடிய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஸ் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
காண்பூரில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் நாற்காலியில் மயக்கமடைந்த நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
திமுகவை நவீன தேவைகளுக்கேற்ப மறுசீரமைக்கும் 'DMK 2.0' திட்டத்தின் கீழ், 110 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வகையில் கட்சி அமைப்புகளைப்…
கோவையில் காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழவும் திட்டமிட்டு, 70 வயது மூதாட்டியிடம் 4 பவுன்…
ஒரு பெண் வண்டிக்கு முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்க, ஓட்டுநர் வந்து சேர்ந்ததும் அவளிடம் பயணத்துக்கான OTP-யைக் கேட்கிறார். அவளும் அதைத்…
கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அப்போதைய…
தமிழக சட்டப்பேரவையில் எவ்விதக் கூட்டணிக் கட்சிகளின் தயவுமின்றி, தனிப்பெரும் சக்தியாகத் தன் சொந்தக் காலில் நிற்பதற்காக தமிழக வெற்றிழகத் தலைவர்…