இந்த மாடர்ன் உலகத்தில் பல்வேறு விதமான டெக்னாலஜி அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இப்போதெல்லாம் மனிதர்கள் உழைக்க வேண்டிய வேலை இல்லாமல் போய்விட்டது. எங்கே பார்த்தாலும் தானாகவே செய்யும் இயந்திரம் மூலமே தனது வேலையை செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ரோபோர்ட் போன்ற எந்திரமனிதன் தான் பல நாடுகளில் வேலைக்கே அமர்த்தியுள்ளனர்.
அது மனிதர்கள் வேலை செய்வது போன்றே தானும் செய்யும். இது போல பல வேலைகளை செய்தாலும் மனிதனால் செய்ய முடியாதவை கூட செய்து அசத்தும். அப்படிதான் இங்கே தானாகவே மூடி திறக்கும் கேட்டின் டெக்னாலஜியை வியந்து பார்த்து வருகினறனர். நாம் அனைவரும் வீட்டின் பாதுகாப்பிற்காக கேட் போடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அதை யாராவது ஒருவர் மூடினாலோ, திறந்தாலோ தான் வேலை செய்யும்.
ஆனால் இங்கே டெக்னாலஜி ஆல் தானாகவே திறந்து தானகவே மூடிக்கொள்கிறது. இதை பார்த்த பலரும் இப்படி கூட டெக்னாலஜி மாறி விட்டதா என்று ஆச்சிர்யப்படுகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம்…
தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…