Categories: சினிமா

என்னது..! சிறகடிக்க ஆசை ரோகிணிக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கா..? இதுதான் நிஜ கணவரா..?

Spread the love

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் ஆனது ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. TRP-யிலும் இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் ராஜன் முக்கிய கேரக்டரில்  நடித்து வருகிறார். மேலும் கதாநாயகன் முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் என்பவரும், ஹீரோயின் மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியா என்பவரும் நடித்து வருகிறார்கள்.

#image_title

இதில் குறிப்பாக மீனா, ரோகினி, ஸ்ருதி, விஜயா ஆகிய நான்கு கேரக்டர் தான் இந்த சீரியலுக்கு நான்கு தூண்கள் போல இருக்குது என்பது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில்இதில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தங்களுடைய உண்மையான குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ரோகிணி கேரக்டரில் நடித்து வரும் சல்மா அருண் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் இந்த சீரியல் மூலமாக தான் பிரபலமானார். ரோகிணி கேரக்டரில் நடித்து வரும் நடிகை சல்மாவின் கணவர் அருண் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர்களுடைய திருமணம் நடந்தது .

#image_title

இந்த தம்பதிக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறார். சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டருக்கு இருக்கும் மகன் போலவே இவருடைய உண்மையான மகனும் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

அட இது நல்லா இருக்கே?… வீட்டு வேலை செய்ய மனைவிக்கு மாதச் சம்பளம்…. அரசு அதிகாரியின் நெகிழ வைக்கும் செயல்…!

வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…

8 minutes ago

“9 நாட்களாக இருண்ட சுரங்கம்… 216 மணி நேர நரகம்”…. உணவில்லாமல் உயிர்பிழைத்த அதிசயம்….. நேபாளத்தில் நடந்த நடுநடுங்க வைக்கும் சம்பவம்….!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…

17 minutes ago

“ஹார்முஸ் இனி ‘ட்ரம்ப் ஜலசந்தி’?”…. போட்ட ஒரே போஸ்ட்டால் வெடித்த உலகப்போர் பதற்றம்…. ஈரானை அதிரவைத்த அந்த ஒரு அறிவிப்பு…!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…

34 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்த 4 வயது சிறுவன்…! பள்ளி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்… மனதை ரணமாக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவநீத் என்ற 4 வயது…

38 minutes ago

“ராகுல் இல்ல.. விஜய்தான் PM”…. கொந்தளித்த காங்கிரஸ், கலக்கத்தில் இடதுசாரிகள்…. மோடிக்கு அடித்த ‘மெகா லக்கி பிரைஸ்’….. கூட்டணியில் உச்சக்கட்ட விரிசல்..!

2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள், தமிழகத்தில் ஆளும்…

42 minutes ago

“பெண்களுக்கு ரூ.3,000 … இலவச பயணம்… 365 நாள் லீவ்”… CM விஜய் கொடுத்த அந்த ‘3 சர்ப்ரைஸ்’ …. கொண்டாட்டத்தில் தமிழ்நாடு….!

தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய…

48 minutes ago