#image_title
சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமான சீரியல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி என்றால் அது சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி தான் முன்னிலையில் இருக்கிறது. போட்டி போட்டுக்கொண்டு இரண்டு தொலைக்காட்சிகளுமே மாறி மாறி புது புது சீரியல்களை களம் இறக்கி கொண்டு வருகிறது. இந்த இரண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது.
#image_title
இதனால் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு சேனல்களிலும் பழைய தொடர்கள் முடிவுக்கு கொண்டு புத்தம் புதிய தொடர்களையும் களமிறக்கி வருகிறார்கள். தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியலின் பெயர் சிந்து பைரவி.
இந்த தொடரில் ஈரமான ரோஜாவே 1, 2, வீட்டுக்கு வீடு வாசற்படி போன்ற தொடரின் மூலம் பிரபலமான திரவியம் மௌனராகம் சீரியல் புகழ் ரவீனா என பலரும் கமிட்டாகி உள்ளனர். இந்த சீரியல் புரோமோ சமீபத்தில் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…
ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…