TRP-யில் இடம்பிடிக்க புத்தம் புது சீரியலை களமிறக்கும் விஜய் டிவி… பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள்..!

By Soundarya on டிசம்பர் 27, 2024

Spread the love

சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமான சீரியல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி என்றால் அது சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி தான் முன்னிலையில் இருக்கிறது. போட்டி போட்டுக்கொண்டு இரண்டு தொலைக்காட்சிகளுமே மாறி மாறி புது புது சீரியல்களை களம் இறக்கி கொண்டு வருகிறது. இந்த இரண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது.

#image_title

இதனால் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு சேனல்களிலும் பழைய தொடர்கள் முடிவுக்கு கொண்டு புத்தம் புதிய தொடர்களையும் களமிறக்கி வருகிறார்கள். தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியலின் பெயர் சிந்து பைரவி.

   
   

அட.. மௌன ராகம் புது சக்தியா இது..! கிராமத்து பெண்ணாக இருக்கும் இவர் இவ்வளவு  மாடர்னா..? வியப்புடன் பார்க்கும் ரசிகர்கள்.. - Tamil Spark

 

இந்த தொடரில் ஈரமான ரோஜாவே 1, 2, வீட்டுக்கு வீடு வாசற்படி போன்ற தொடரின் மூலம் பிரபலமான திரவியம் மௌனராகம் சீரியல் புகழ் ரவீனா என பலரும் கமிட்டாகி உள்ளனர்.  இந்த சீரியல் புரோமோ சமீபத்தில் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.