Categories: CINEMA

புடவையில் குடும்ப குத்து விளக்காக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. லைக் பட்டன்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

சின்னத்திரை நடிகையான காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார் காவியா அறிவுமணி.

இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா உயிரிழந்ததை தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வந்தார்.

அந்த சீரியலில் இருந்து விலகிய இவர் பின்னர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. சினிமாவில் நடிப்பதற்காக முழு முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்.

வெள்ளி திரையில் மிரர், ரப்பர் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் திரைப்படங்கள் பெரிய அளவுக்கு இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் புடவை கட்டிக்கொண்டு அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

7 நிமிடங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

2 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

2 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

3 மணி நேரங்கள் ago

த்ரிஷாவோட அந்த படத்துல நடிச்ச பிறகு வாய்ப்பே கிடைக்காமல் போயிடுச்சு.. ஓபனாக பேசிய நடிகை அர்ச்சனா சாஸ்திரி..!

நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…

3 மணி நேரங்கள் ago

என்ன படம் எடுத்து வச்சிருக்க..? பாரதிராஜாவால் தப்பு கணக்கு போட்ட சிவாஜி.. மாஸ்டர் பீஸ் படம் உருவான கதை..!!

முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா…

3 மணி நேரங்கள் ago