#image_title
நடிகை கீர்த்தி செட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி செட்டி.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக வளம் வரும் இவர் தெலுங்கில் வெளியான ‘உப்பெண்ணா’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் எதுவுமே அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசெய்தன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் சுமாரான வெற்றியை கொடுத்தது.
தமிழில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். ஆனால் சில காரணங்களினால் படத்தில் இருந்து விலகினார். தற்போது ஜெயம் ரவி நடிப்பில் ஜீனி என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…