தற்பொழுது சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து விட்டது என்றே கூறலாம்.
அது மட்டும் இல்லாமல் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மேலும் சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட ஒரு படி மேலே போய் உடைகள் உடுத்துவதும், விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர் சீரியல் நடிகைகள்.
அந்த வகையில் மாப்பிள்ளை, செம்பருத்தி, மௌனராகம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜனனி அசோக்குமார். இப்போது இன்னும் புதியதாக எந்த தொடரிலும் இவர் கமிட்டாகவில்லை.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ஜனனி.
இவர் தான் மேக்கப் போடும் ஒவ்வொரு விஷயத்தையும் காட்டி வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவது என எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.
இவர் தற்பொழுது ஜிகுஜிகு உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…
திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…
வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…