Connect with us

CINEMA

மனைவியுடன் லிப் லாக் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி நவீன்… கமெண்ட் பக்கத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று  ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் நவீன்.  இவர் தற்பொழுது விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ‘பாவம் கணேசன்’ சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

   

இதைத் தொடர்ந்து அவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முதல் திருமணமாகி விவாகரத்தான இவர் இரண்டாவது முறையாக  2018 இல் கிருஷ்ணகுமாரி என்ற மலேசியா பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து டப்ஸ்மாஷ் மற்றும் டிக் டாக் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் நவீனின் மனைவி கிரிஷ்ணகுமாரி. தற்பொழுது நடிகர் நவீன் தனது மனைவியுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு தன் மனைக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ கொஞ்சமாவது நாகரிகமாக போடுங்கள்’ என்று கமெண்ட் செய்துள்ளார். இதோ அந்த பதிவு…

Continue Reading

More in CINEMA

To Top