தவெக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் பேசிய விவகாரத்தில், போலீசாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது அடுத்தகட்ட நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய நிலையில் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்துகொண்டே, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய இருவரும் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால், உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடவும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த இக்கட்டான சூழலில் ஆளும் திமுக தலைமை தங்களை முழுமையாகக் கைவிட்டு, இந்த விவகாரத்திலிருந்து முற்றிலும் ஒதுங்கி நிற்பது செந்தில்பாலாஜி தரப்பினருக்கு அதிர்ச்சியையும், கடும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…
மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…