கோவையா..? கரூரா..? போட்டியிடும் தொகுதியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் செந்தில் பாலாஜி..!!

Spread the love

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கரூருக்குப் பதிலாகக் கோவையில் போட்டியிடப்போவதாகப் பரவிய வதந்திகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கரூர் மக்கள் தன் மீது வைத்துள்ள அன்பினால், தான் போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் வெற்றி பெறச் செய்துள்ளதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

கரூர் தொகுதி தமக்கு மிகவும் சாதகமாக இருக்கும்போது, கோவையில் போட்டியிடுவது குறித்த சந்தேகங்களுக்கு இடமில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார் வரவிருக்கும் தேர்தலிலும் தான் கரூர் தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“மெழுகுவர்த்தி பஞ்சாயத்து” இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல… மேயர் பிரியா பரபரப்பு விளக்கம்..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச்…

6 minutes ago

குழந்தை பிறந்த 10 நாளில்.. மருத்துவரின் ஆலோசனையும் மீறி வந்த என்னை அசிங்கப்படுத்திட்டாங்க.. எம்எல்ஏ பல்லவி பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில்…

11 minutes ago

மேயர் பிரியா செய்த சதி… குத்துவிளக்கு ஏற்றுவதில் வெடித்த மோதல்… உண்மையை உடைத்த TVK பெண் எம்எல்ஏ..!!

சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில், மாநகராட்சி மேயர்…

18 minutes ago

அதிரும் அரசியல்..! திராவிடக் கட்சிகளின் ரகசிய உடன்பாடு..? விஜய்யை வீழ்த்த கைகோர்க்கும் திமுக – அதிமுக..!!

அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…

43 minutes ago

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்… தாராளம் காட்டிய தளபதி விஜய்..!!

தமிழ்நாட்டில் நிலவும் கூட்டணி அரசியலை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya…

52 minutes ago

நள்ளிரவில் அழுகுரல்…! கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்.. உறைந்து நின்ற 4 குழந்தைகள்… அதிகாலையில் வாஷ்பேசினில் எலக்ட்ரீஷியன் செய்த பகீர் காரியம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்ற எலக்ட்ரீசியனுக்கும், அவரது மனைவி ஹசீனா பீவி (36)…

1 மணத்தியாலம் ago