நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், தமிழர்களின் நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சிகள் அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளன. இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தைத் தேடி அலைவோருக்கு மத்தியில், இருக்கும் பொருநை (தாமிரபரணி) நாகரிகத்தை உலகிற்குப் பறைசாற்றுவதே எமது நோக்கம்” என்று அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் இது 2000 ஆண்டுகால சண்டை. இதில் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம், தோற்றுப் போகவும் மாட்டோம். மேலும் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள நெல்லை (பொருநை) நாகரிகத்தின் பழமையைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களின் பண்பாட்டு வேர்களைக் காப்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருப்பதை வலியுறுத்தினார்.
மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் முதியவர் ஒருவரை, ஸ்வீடனில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில்…
கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக அரசியல் சூழல், வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா)…
தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…
தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…
கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…