FLASH NEWS: ஸ்டாலினுக்காக MLA பதவியை ராஜினாமா செய்யும் சேகர்பாபு?… திமுகவில் திடீர் பரபரப்பு..!

Spread the love

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சென்னை துறைமுகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பி.கே. சேகர்பாபு தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து தீர்மானங்களை நிறைவேற்றி வந்த போதிலும், அங்கு போட்டியிட அவருக்குப் பெரிய அளவில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், ஸ்டாலினுக்காகத் தனது துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ பதவியைத் தியாகம் செய்யச் சேகர்பாபு முன்வந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

விஜய் பதவியேற்று 10 நாட்கள்… இதிமுக கவுன்சிலர்கள் திடீர் ‘சைலண்ட் மோடு’… பின்னணியில் இருக்கும் ரகசியம்… கசிந்த அதிர்ச்சி தகவல்..!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்று பத்து நாட்களைக் கடந்த நிலையிலும், சென்னை மாநகராட்சி மேயர்…

53 seconds ago

“வீட்டுச் சாப்பாடு… 9 மணி என்ட்ரி”…கோட்டை வட்டாரத்தை அதிர வைக்கும் முதல்வர் விஜய்யின் ‘சைலண்ட்’ உத்தரவு…. தலைமைச் செயலகத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்…!

தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், அரசு நிர்வாகத்தில் அதிரடியான பல மாற்றங்களைச் செய்து…

5 minutes ago

“தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம்”.. முதல்வர் விஜய்க்கு 100 மார்க் போட்ட முன்னாள் IPS அதிகாரி ரவி…!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்களே ஆகியுள்ள நிலையில், அவர்தம் அதிரடியான மக்கள் நலத் திட்டங்களும் கார்ப்பரேட்…

10 minutes ago

இனி எந்த தப்பும் நடக்காது..! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி.. அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்,…

13 minutes ago

BREAKING: மாணவர்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு… 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு..!

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9:30 மணிக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக…

16 minutes ago

“என்னை உறுப்பினரா சேர்த்துக்கோங்க” OPS-ஐ கெஞ்ச வைத்த கொடுமை… EPS செய்த பாவம்… உண்மையை போட்டுடைத்த சிவி சண்முகம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்த…

18 minutes ago