BREAKING: மாணவர்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு… 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு..!

Spread the love

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9:30 மணிக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது முடிவுகளை www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களின் வாயிலாக எளிதாக அறிந்துகொள்ளலாம்.

மேலும், மாணவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு முதல் புதிய முயற்சியாக, 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி (Message) அனுப்பியும் தங்களது தேர்வு முடிவுகளை உடனடிnotifications-ஆகப் பெற்றுக்கொள்ளும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“ஒரே இரவில் மாறிய அரசியல் கணக்கு”… 28 பேரை தூக்கிய இபிஎஸ்… சி.வி.சண்முகம் கொடுத்த மரண அடி… அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து தற்போது இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.…

29 seconds ago

நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்: 3.5 கோடி பேரை உலுக்கிய 10 வயது சிறுவனின் பகீர் ஆட்டோ சவாரி… வைரலாகும் வீடியோ..!!

பீகாரில் சுமார் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பரபரப்பான…

13 minutes ago

“ஆட்சியை கவிழ்க்க 36 பேர் கொண்ட டீம்?”.. ஸ்டாலின் கொடுத்த ஷாக் விசிட்…. தமிழக அரசியலை மாற்றப்போகும் அந்த ‘ரகசிய’ நகர்வுகள்…!

தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய அரசை அமைத்த…

13 minutes ago

“பைல்களை எடுத்துட்டு உடனே வாங்க” பெண் எஸ்பியை மிரட்டிய தவெக எம்எல்ஏ, சகோதரி… கலெக்டரிடம் புகார் சென்றதால் பரபரப்பு..!!

ஈரோடு மேற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ ஆனந்த் மோகன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர், மாவட்டத்தின்…

15 minutes ago

கள்ளகாதலியுடன் உல்லாசம்… இடையூறு செய்த உறவினர்.. அடுத்த நொடியே பெட்ரோல் பங்க் வாசலில் நடந்த கொடூரம்….!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய கோபி கிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள்…

19 minutes ago

ஈராக், ஈரானை கைப்பற்றினால் தான்.. மாசத்துக்கு 6 சிலிண்டர் கொடுக்க முடியும்… CM விஜய்யை சீண்டிய சீமான்..!!

மறைமலைநகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் தங்களுக்கு…

20 minutes ago