இனி எந்த தப்பும் நடக்காது..! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி.. அரசின் அதிரடி உத்தரவு…!!

Spread the love

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் கடைகளில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது முறையற்ற செயல்பாடுகள் நடந்தால், பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்க 1967 என்ற பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் பொதுமக்களுக்குச் சரியான எடையில் தரமான பொருட்களை வழங்குவதோடு, மிகவும் கவனமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தவறு செய்யும் ஊழியர்கள் மீது உடனடி மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

Soundarya

Recent Posts

நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்: 3.5 கோடி பேரை உலுக்கிய 10 வயது சிறுவனின் பகீர் ஆட்டோ சவாரி… வைரலாகும் வீடியோ..!!

பீகாரில் சுமார் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பரபரப்பான…

11 minutes ago

“ஆட்சியை கவிழ்க்க 36 பேர் கொண்ட டீம்?”.. ஸ்டாலின் கொடுத்த ஷாக் விசிட்…. தமிழக அரசியலை மாற்றப்போகும் அந்த ‘ரகசிய’ நகர்வுகள்…!

தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய அரசை அமைத்த…

12 minutes ago

“பைல்களை எடுத்துட்டு உடனே வாங்க” பெண் எஸ்பியை மிரட்டிய தவெக எம்எல்ஏ, சகோதரி… கலெக்டரிடம் புகார் சென்றதால் பரபரப்பு..!!

ஈரோடு மேற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ ஆனந்த் மோகன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர், மாவட்டத்தின்…

13 minutes ago

கள்ளகாதலியுடன் உல்லாசம்… இடையூறு செய்த உறவினர்.. அடுத்த நொடியே பெட்ரோல் பங்க் வாசலில் நடந்த கொடூரம்….!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய கோபி கிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள்…

18 minutes ago

ஈராக், ஈரானை கைப்பற்றினால் தான்.. மாசத்துக்கு 6 சிலிண்டர் கொடுக்க முடியும்… CM விஜய்யை சீண்டிய சீமான்..!!

மறைமலைநகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் தங்களுக்கு…

18 minutes ago

உங்க வாயில வாழைப்பழம் இருக்கா..? தமிழகத்தில் தொடர் கொலைகள்…பாஜகவின் “பி” டீம் தவெக என்பது அம்பலம்… திமுக பகிரங்க குற்றசாட்டு..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை…

22 minutes ago