தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சியினர் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்தவகையில் அயோத்தியில் ராமர் கோயில் விவகாரத்தை வைத்து பாரதிய ஜனதா கட்சியினர் செய்த அரசியல் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருப்பதால், பாஜகவினருக்கு திடீரென முருகன் மீது பாசம் வந்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தின் மூலம் திமுக வலுப்பெறுகிறது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 15% வாக்குகள் அவர்களுக்கு உறுதியாகின்றன” என்று தெரிவித்தார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…