வான்வெளியில் புதிய சூரிய குடும்பம்… இந்திய வானிலை ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் உலகம் எல்லா வகையிலும் மாறி இருக்கிறது. மனிதர்கள் மாறியது போல இயற்கையும் மாறியிருக்கிறது. இயற்கை மாறியதால் தான் எதிர்பாராத பேரிடர்கள் காலம் தவறி மழை பெய்வது போன்ற பல வகையான சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

இதில் விண்வெளியும் விதிவிலக்கு அல்ல. இன்றைய கால சூழலுக்கு ஏற்றார் போல் புதுவிதமான ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். மூன்று நட்சத்திரங்களை கொண்ட புதிய சூரிய குடும்பம் பூமியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் தான் பூமி அமைந்திருக்கிறது. பூமியை தவிர மற்ற எந்த கிரகத்திலும் உயிர்கள் வாழ முடியாது. ஒன்பது கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா என ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். இதனை தவிர்த்து விண்வெளியில் வேறு ஏதும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை விஞ்ஞானிகள் அவ்வபோது ஆராய்ச்சி செய்து வருவார்கள்.

இந்திய மாநில ஆய்வாளர்களின் சிறப்பு குழு ஒன்று விண்வெளியை ஆராய்ச்சி செய்த போது பூமியில் இருந்து 489 ஒளி ஆண்டுகள் தொலைவில் இன்னொரு சூரிய குடும்பம் இருப்பதாக கண்டுபிடித்து இருக்கின்றனர். இதனை GG Tau A என்ற பெயரில் அதை அழைக்கின்றனர். நம் பூமி இருக்கும் சூரிய குடும்பத்தை விட அது சற்று மாறுதலாக காணப்படுகிறது. இங்கு மூன்று நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புதிய சூரிய குடும்பம் ஒரு அரிய அமைப்பாகும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

admin

Recent Posts

“யாரு லாலிபாப் பேபி?”… விஜயை வம்புக்கு இழுத்த பிரேமலதாவிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…

5 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய் கட்சியில் இருந்து விலகும் செங்கோட்டையன்… பகீர் கிளப்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்….!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…

10 minutes ago

“கல்லறை மேலே தான் மாநகராட்சி அலுவலகம்… அட்டகாசம் செய்யும் பேய்கள்”… அமைச்சர் சஞ்சய் சிர்சாத் கிளப்பிய புது குண்டு.. அலறும் ஊழியர்கள்..!!!

மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…

11 minutes ago

“3000 கோடிக்கு சரக்கு.. படிக்கல, குடிக்கிறாங்க”… ஜி.கே.மணி யாருக்கு வலது கரம்?… மேடையிலேயே கல்லைத் தூக்கிக் காட்டி ஸ்டாலினை அதிரவைத்த அன்புமணி…!

தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…

13 minutes ago

விஜய்யின் வருகையால் யாருக்கு மரண அடி?… திராவிடக் கட்சிகளுக்கு ‘செக்’ வைத்த தளபதி: 50 ஆண்டுகால வரலாறு முடிவுக்கு வருகிறதா..?

தமிழக அரசியல் வரலாறு 1967-ல் காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு அண்ணா தலைமையிலான திமுக மற்றும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக என…

18 minutes ago

மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் AI… ​”ஒரே ஒரு பட்டன்.. மொத்த ஏஐ-யும் க்ளோஸ்!”… உலகையே அதிரவைத்த டிரம்பின் ‘கில் சுவிட்ச்’ திட்டம்…!!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துகளும் உலகளாவிய விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஜெமினி, சாட்ஜிபிடி,…

21 minutes ago