மனிதர்களை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் அறிமுகம்… இது எப்படி வேலை செய்யும் தெரியுமா…?

Spread the love

நாம் இருபதாம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். உலகில் தொழில்நுட்பம் ஆனது ஹிமாலய வளர்ச்சியை நாளுக்கு நாள் கொண்டிருக்கிறது. மனிதர்கள் தேவையில்லை மிஷின்கள் வேலை செய்யும் என்று ரோபோக்கள் அறிமுகமானது. அதை தாண்டி தற்போது AI அம்சங்கள் மனிதனின் மூளை வேலை செய்வது போல வேலை செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

அதேபோல நம் வீட்டிலும் நிறைந்து இருப்பது தொழில்நுட்பம் தான். துணி துவைப்பதற்கு வாஷிங் மெஷின் குளிர்சாதன பெட்டி டிவி மிக்ஸி என மனிதர்களின் வேலையை இலகுவாக்குவதற்கு பல வகையான சாதனங்கள் இருக்கின்றன. தற்போது இதற்கும் ஒரு படி மேலாக போய் புதிய ஒரு சாதனம் அறிமுகமாகி இருக்கிறது.

அது என்னவென்றால் துணிகளை துவைக்க வாஷிங் மெஷின் இருப்பது போல மனிதர்களை சுத்தப்படுத்தும் Human வாஷிங் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது எங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது இது எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

இந்த ஹுமன் வாஷிங்மெஷினை தொழில்நுட்பத் துறையில் மிகவும் முன்னோடியில் செல்லக்கூடிய ஜப்பான் நாடு உருவாக்கி இருக்கிறது. குளிப்பதற்கு மிகவும் சோம்பேறித்தனம்படுபவராக நீங்கள் இருந்தால் ஒரு 15 நிமிடம் இந்த மிஷினில் உட்கார்ந்தால் போதும் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் உங்களை சுத்தம் செய்து உலர்த்தி விடும். ஜப்பானிய பொறியாளர்கள் தான் இந்த புதிய ஹுமன் வாஷிங்மெஷினை உருவாக்கி இருக்கின்றனர்.

இந்த வாஷிங் மெஷினுக்கு Mirai Ninjen Sentakuki என்று பெயரிட்டு உள்ளனர். இது AI அம்சத்துடன் வேலை செய்கிறது. விரைவில் இந்த மெஷினை ஒசாகா கண்சாய் கண்காட்சியில் காட்சிப்படுத்த போவதாக இதை தயாரித்த பொறியாளர்கள் கூறியிருக்கின்றனர். இந்த மெஷின் பார்ப்பதற்கு பாட் அல்லது காக்பிட் போன்ற அம்சத்துடன் காட்சியளிக்கிறது. இது சுத்தம் செய்யும் செயல்முறையின் போது பிரைவசியை கொண்டு இருக்கிறது. இது ஜப்பான் மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இதை பயன்படுத்துவார்கள் என்று பொறியாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

இந்த வாஷிங்மெஷினில் ஒரு நபர் கொடுக்கப்பட்ட பிளாஸ்டிக் பாடில் உட்கார வேண்டும். இந்த டப்பானது பாதி வெண்ணீரால் நிரப்பப்படும். நீரில் ஜெட்களில் இருந்து டைனி ஏர் பப்பில்கள் உருவாக தொடங்கும். இந்த பபுள்கள் தோளில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்கிறது. இதில் இருக்கும் ஏஐ அம்சமானது உள்ளே இருக்கும் நபரின் தோலின் தன்மையை கண்டறிந்து வாஷ் மற்றும் டிரை விருப்பங்களை தீர்மானிக்கிறது. இது உடம்பை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களது மனதை ரிலாக்ஸ் ஆக்கவும் செய்கிறது என்று கூறுகிறார்கள்.

admin

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

19 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

44 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

55 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

1 மணத்தியாலம் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

1 மணத்தியாலம் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

1 மணத்தியாலம் ago