தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் என்பவரைக் குற்றவாளி என போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய இக்கொடூரச் சம்பவம் நடந்து, வெறும் இரண்டே மாதங்களுக்குள் வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு, குற்றவாளிகளுக்கு விரைவான நீதி மூலம் தகுந்த பாடம் புகட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…
சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள்…
குஜராத் மாநிலம் நவாபுரா பகுதியில் வாரிசு வேண்டி 40 வயது பெண் ஒருவரை, அவரது மாமனார் மற்றும் நாத்தனாரின் கணவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…