ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 23 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
லிபுலேக், லிம்பியதுரா மற்றும் காலாபானி ஆகிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்ட காலமாகவே எல்லைப்…
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், புதிய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு கட்டிட இடிப்பு தளத்திற்கு மே 28ஆம் தேதியன்று இரவு,…
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளைச் சேர்ந்த அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளர் 'பூக்கடை' மகேந்திரன், தொடர் தேர்தல் தோல்விகள்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, குடும்பப் பகை மற்றும் பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கொடூரமான முறையில்…
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…