தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரை கூறி, விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய பாஜக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைதாகினர். இதற்கிடையில் இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக அண்ணாமலையும் கூறிவிட்டார். இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் நடந்து கொண்டதாக கூறி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் சாமிநாதனை நீக்கி, பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
அசாம் மாநிலம் கவுஹாத்தி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 22 வயதான நிமிஷா தாகூரியா என்ற மாணவியின் மர்ம மரண வழக்கில்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலூர் கிராஸ் அருகே உள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தின் 3-வது நுழைவாயில் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி…
மகாராஷ்டிர மாநிலம் பீவண்டி அருகே, மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள சரவாலி கிராமத்திற்குட்பட்ட ஜியோ பெட்ரோல் பங்ககில், காரோட்டி ஒருவருக்கும் அங்கிருந்த…
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் அருகே செயல்பட்டு வரும் மகரிஷி குருகுல் சமஸ்கிருத வித்யாலயாவில் இந்தத் துயரச் சம்பவம்…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நாபோல் காவல் எல்லைக்குட்பட்ட தட்டி அண்ணாரம் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகே, ஆடைகளின்றி…
சமீபத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியில் குப்பை சேகரிக்கும் வாகனம் திரும்புகையில், ஓட்டுநரின் பார்வைக்கு எட்டாத பகுதிக்குள் எதிர்பாராதவிதமாக வந்த சிறுமியின்…