தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். சிறிது காலமாக நடிகை சமந்தா சினிமாவுக்கு பிரேக் கொடுத்து இருந்தார். தற்போது ஏற்கனவே நடித்த ‘குஷி’ திரைப்பத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியும் தற்போது நடைபெற்று இருக்கிறது.
இப்படத்தில்நடிகை சமந்தா கதாநாயகியாகவும் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ளார் .நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் இது இரண்டாவது திரைப்படமாகும்.இதற்குமுன் மகாநட்டி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குஷி வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா – விஜய் தேவரகொண்டா நெருக்கமாக டான்ஸ் ஆடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் நேற்றிலிருந்து வைரலாகி வருகிறது. நடிகை சமந்தாவை விட இரண்டு வயது குறைவானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…