சமூக வலைத்தளங்களில் இன்று திரை பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரபலங்களும் டஃப் கொடுத்து வருகிறார்கள். யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலம் பல வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம்.
அதன்படி youtube மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் புவனேஸ்வரி. இவர் ஒரு நடிகை மற்றும் மாடலாக உள்ளார்.
இவர் நீ பார்த்த விழிகள் என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்கள் என பலவற்றில் தற்போது நடித்து வருகின்றார்.
தற்போது இவருக்கு youtubeல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர். இவர் விரைவில் சினிமாவில் நுழைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக சேலையில் கவர்ச்சி காட்டி ஈரம் சொட்ட சொட்ட வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…